Monday, June 12, 2023

டிமோவின் சீடன் இவந்தாய்யா

 



 

கை கட்டி விளக்கேற்றினால் கொரோனா அகலும் என்று கண்டறிந்து மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு  போட்டி போட தகுதி பெற்ற டிமோவுக்கு சீடனாக இருக்கும் தகுதி பூஜை செய்து புயலை தடுக்க முயலும் இந்த சங்கி எம்.எல்.ஏ வுக்கு மட்டுமே உண்டு.

 

உலக உருண்டைக்கு அபிஷேகம் செய்து புவி வெப்பமயாமதல் பிரச்சினையை தீர்த்து வைத்த ஹெச்.ராசா மட்டுமென்ன மாங்காய் தொக்கா என்று  நீங்கள் கேட்பது என் காதில் கேட்டு விட்டது. வேண்டுமானால் இந்தாளை வேண்டுமானால் இரண்டாம் சீடன் என்று சொல்லலாம்.

 

No comments:

Post a Comment