தனக்கு அதிகாரமே இல்லாத போதும் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதாக உத்தரவு போட்டுள்ளது ஆட்டுத்தாடி.
கேரள நிதியமைச்சர் தோழர் பாலகோபாலை பதவி நீக்குவேன் என்று ஆர்ப்பாட்டமாக அறிவித்து பின்பு பம்மியது கேரள ஆட்டுத்தாடி ஆரிப் மொகமது கான்.
ஆரென் ரெவிக்கு திமிர் அதிகம். அதனால் நீக்கி விட்டதாக அறிவித்து விட்டது.
முதல்வருடைய உரிமையில் தலையிட முடியாது என்று நீதிமன்றத்தில் குட்டு வாங்கி அசிங்கப்படப் போகிறது.
ஆனாலும் அது கவலைப்படாது.
ஏனென்றால் அது வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை இல்லாத ஜந்து.
சென்னா ரெட்டியை ஏ1 டீல் செய்தது போலத்தான் இந்தாளையும் டீல் செய்ய வேண்டும் என்ற உணர்வை உருவாக்கி விட்டது இந்த சம்பவம்.
No comments:
Post a Comment