சங்கிகளின் வாடகைப் பேச்சாளர் சுமந்து கரடியே ஆட்டுக்காரரை
காரி உமிழ்ந்து எரிபொருள் விலை உயர்வை கண்டித்துள்ளார்.
ஆமாம்.
நிஜமாகத்தான்.
சுமந்துவின் ட்விட்டர் பதிவு நானே ஸ்க்ரீன் ஷாட் எடுத்தேன்.
ஆனாலும் இவர்களை எல்லாம் நம்ப முடியாது.
ஆம் சுமந்து எப்போது வேண்டுமானாலும் சாவர்க்கர் ஆகி விடுவார்.
அதாங்க மன்னிப்பு கேட்டு காலில் விழுந்து விடுவார்.
பிகு : மேலே உள்ள
ட்வீட்டை நேற்று மாலை சேமித்தேன். இது வரை அதை நீக்காமல் வைத்துள்ளாரா என்று
சுமந்தின் ட்விட்டர் பக்கம் போனால் அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
அது என்ன?
நாளை வரை காத்திருங்கள்.
No comments:
Post a Comment