கீழே உள்ள ட்வீட்டை முதன் முதலாக நேற்று இரவு ஒரு வாட்ஸப் குழுவில்தான் பார்த்தேன். சங்கி ஸ்டைல் எமோஷனில் இருந்தாலும் ஏதோ கலாய்ப்பு வாசனை அடித்ததால் அவரது ட்விட்டர் பக்கத்திற்கே சென்று பார்த்தேன்.
நூறு சதவிகிதம் அக்மார்க் கலாய்ப்புதான்.
ஆனாலும் இதை உண்மையென்று நம்பி உறுப்பினர் அட்டையோடு எத்தனை சங்கிகள் பெட்ரோல் பங்கிற்கு சென்று அடி வாங்கப் போகிறார்களோ!
இது கலாய்ப்பு என்பதைக் கூட சந்தேகிக்க முடியாத மூடர்கள் சங்கிகள். அதனால்தானே அவர்கள் மோடி எனும் அராஜகப் பேர்வழியை தலையில் தூக்கி வைத்து கூத்தாடுகிறார்கள்.
அவர்கள் அடி வாங்கினால் தவறில்லை.
No comments:
Post a Comment