Sunday, April 17, 2022

அந்த முட்டாளுங்கதான் இவனுங்க . . .

 


இந்த வாரத்தில் இளையராஜாவின் அபத்தமான ஒப்பீட்டு முன்னுரையைத் தவிர சர்ச்சையான இன்னொரு சம்பவம்

நரிக்குறவர் ஒருவர் வீட்டில் மு.க.ஸ்டாலின் உணவருந்தியது.


இதில் பல செட் அப் உள்ளது என்பதும் தவிர்த்திருக்க வேண்டிய ஒன்று என்பதிலும் மாற்றுக்கருத்து கிடையாது. அதைத் தாண்டி தமிழ்நாட்டு அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அக்கறையோடு பல பதிவுகளைப் பார்த்தேன்.

அதைத் தாண்டி ஓவராக நக்கலடித்த பல பதிவுகளோ கீழே உள்ள இன்னொரு சம்பவத்தைப் பற்றி பேசவே இல்லை.


ஆட்டுக்காரர் சாப்பிடாமல் வெறுமனே மோடி போல போட்டோவுக்கு போஸ்தான் கொடுக்கிறார்.

இந்த நாடகம் பற்றி எதுவும் பேசாவிட்டால் கூட பரவாயில்லை. அந்த நடிகனை சிலாகித்து வேறு பேசுகிறார்கள்.



இதனால்தான் சங்கிகளை அடிமுட்டாள்கள் என்றும் ஆபத்தான அயோக்கியர்கள் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறேன். 


6 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. நீங்க ட்ம்ப்ளர் என்பதை ஒப்புக் கொள்ளும் நேர்மை இல்லாதவர். அதனால் உங்கள் பின்னூட்டத்தை நீக்குகிறேன்.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. பிறகு எதற்கு பின்னூட்டங்கள்? ஏதற்கு தமிழக முதல்வரை மட்டும் திட்ட வேண்டும்? முரண்பாடாக இருக்கிறதே!

      Delete
    4. பதவியில் உள்ளவர்கள் மட்டுமே நல்லதும் கெடுதலும் செய்ய முடியும்

      Delete
    5. பதவியில் உள்ளவர்கள் மட்டுமே நல்லதும் கெடுதலும் செய்ய முடியும்

      Delete