Saturday, April 9, 2022

நம்ப நான் சங்கியா?

 


நேற்று முன் தினம் ஒரு குறுஞ்செய்தி.

பேன் கார்டை இணைக்காவிட்டால் என் ஸ்டேட் வங்கி கணக்கு காலாவதி ஆகி விடும் என்று சொன்னது அச்செய்தி.

எனக்கு அங்கே அக்கவுண்டே இல்லைடா என்று திட்டி ஒரு பதில் அனுப்பினேன். 





மறுபடியும் நேற்று அதே செய்தி இன்னொரு எண்ணிலிருந்து வந்தது.

ஒருவேளை தமிழ் தெரியாத மோசடிப் பேர்வழிக் கூட்டம் போல என்று நினைத்து ஆங்கிலத்தில் திட்டி செய்தி அனுப்பினேன்.





பாஜக ஐ.டி விங் எதை பதிவு செய்தாலும் நம்பி அதை பின்பற்றி பகிர்கிற முட்டாள் சங்கி போல நம்மையும் நினைக்கிறாங்களோ?


11 comments:

  1. நீங்க சங்கிகளுக்கு சற்றும் குறையாத உபி அதனாலதான் பதில் அனுப்பியதன் மூலம் உங்கள் நம்பரை உறுதி படுத்திவிட்டிர்கள்

    ReplyDelete
    Replies
    1. ஐயா யாரு ட்ம்ப்ளரா? ஏற்கனவே என் எண் இருப்பதால்தான் குறுஞ்செய்தியே வந்தது. இவையெல்லாமே தனி நபர் அல்லது மோசடிக் கும்பல். இவர்களுக்குத் தேவை pan card. கொஞ்சம் ஏமாந்தால் அடுத்து ATM கார்ட் பின் நம்பர் கேட்பார்கள். அப்புறம் நான் உபி அல்ல. உடன் பிறப்ப்க்கள் சங்கிகள் போல மூடர்களும் கிடையாது. சங்கிகளுக்கு இணையானவர்கள் டம்ப்ளர்களே. அவர்கள்தான் சீமானின் பொய்களுக்கு மயங்கி சில்லறையை இழப்பவர்கள்

      Delete
    2. நானும் படிக்கலைனா உங்களை மாதிரி உப்பியாகவோ இல்லை சங்கியாகவோ இல்லை சீமான் தம்பியாகவோ இருப்பேன் . நானே ஒரு பழைய ஹேக்கர் . துண்டு சீட்டு மாதிரி திருடன் இல்லை . இப்போ இந்தியனே இல்லை

      Delete
    3. அப்போ கன்ப்ர்ம்டா டம்ப்ளர்தான்.

      Delete
    4. ஒருவேளை தாங்களும் தெலுங்கோ . தெலுங்கு துண்டு சீட்டை சொன்னாலே ஐயாவுக்கு கோபம் வந்து விடும் . படிக்காத துண்டு சீட்டு குடும்பத்துடன் துபாய்க்கு இன்ப சுற்றுலா போனான் . இப்போ நான் இருக்கும் அமெரிக்காவுக்கு சுற்றி பார்க்க வருகிறான் . சீமான் துண்டு சீட்டுக்கு எந்த விதத்திலும் குறைந்தவன் கிடையாது

      Delete
    5. கண்டிப்பா சீமான் கோஷ்டிதான். அவனுங்கதான் அனைவருக்கும் டி.என்.ஏ டெஸ்ட் எடுப்பானுங்க. அது மட்டுமல்ல ஓசியில போன் வாங்கி ஓசியில டேட்டாவுக்கு டாப் அப் செஞ்சாலும் அமெரிக்காவில இருக்கறதா கதை விடுவானுங்க.

      Delete
    6. I moved to plano, tx more than 20 years ago. I am ready to share my phone number and address. Do you have guts to talk about thundu seetu .

      Delete
    7. நான் எதுக்கு நடுராத்திரியில சுடுகாட்டுக்குப் போகனும். உங்க இஷ்டத்துக்கு எழுத நான் என்ன உங்க சீமான் மாதிரி காசு வாங்கறவனா என்ன?

      Delete
  2. நீங்க சங்கிகளுக்கு சற்றும் குறையாத உபி அதனாலதான் பதில் அனுப்பியதன் மூலம் உங்கள் நம்பரை உறுதி படுத்திவிட்டிர்கள்

    ReplyDelete
  3. அவர்களுக்கு தேவை உங்கள் Pan card no போன்ற விவரங்கள் தான் எப்படியாவது ஏமாறமாட்டீர்களோ என்ற எண்ணம்

    ReplyDelete