Saturday, April 16, 2022

பாஜக பெண்களை மதிக்கும் லட்சணம்

 பெண்களை தெய்வமாக மதிப்பதாகவும் பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராகவே ஹிஜாப் அணியக் கூடாது என்று சொல்வதாகவும் கதைக்கிற பாஜக பெண்களை மதிக்கும் லட்சணம் என்ன என்பதை பாருங்கள்.

 


பொதுவாக வட கிழக்கு மாநிலங்களில் கல்வியறிவு அதிகம். அப்படிப்பட்ட ஒரு மாநிலத்திலேயே பாஜக எம்.எல்.ஏ க்கள் இப்படி கீழ்த்தரமாகவும் பிற்போக்குத்தனமாகவும் இருந்தால் மொட்டைச்சாமியார் மாநிலத்தில் எல்லாம் எவ்வளவு கேவலமாக இருப்பார்கள்?

No comments:

Post a Comment