தமிழகத்தின் பரபரப்புச் செய்தி திருநெல்வேலி பாஜக மேயர் வேட்பாளர் வேட்புமனுவை வாபஸ் வாங்கி அதிமுக வேட்பாளரை வெற்றி பெற வைத்தது.
தேசிய அளவிலான பரபரப்புச் செய்தி டெல்லியில் ஆட்சியமைக்க ஆம் ஆத்மி எம்.எல்.ஏ விடம் பாஜக பேசிய குதிரை பேரம் அம்பலமானது.
கேமராவுக்கு முன்னால் மாட்டிக் கொள்வதே பாஜகவின் வாடிக்கையாகி விட்டது.
இவர்கள் டெல்லியில் ஆரவாரம் செய்து கொண்டிருந்த அதே நேரத்தில் பாஜக விற்கு அதிமுகவினர் சத்தமில்லாமல் சேதாரம் செய்து விட்டார்கள்.
பாவம் பாஜக மாட்டிக்கொள்ளாமல் ஊழல் செய்வது எப்பட, மோசடி செய்வது எப்படி என்றெல்லாம் இன்னும் சரியாக கற்றுக் கொள்ளவில்லை போலும். அதிலெல்லாம் மோடியை விட தமிழக லேடி கில்லாடி.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete