Friday, September 5, 2014

என் இனிய ஆசிரியர் பெருமக்களே

இன்று ஆசிரியர் தினம்,

ஆசிரியர் தினம் மட்டுமே, குரு உத்சவ் என்பதையெல்லாம் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

மாணவர்களின் நலன், அவர்களின் மேம்பாடு, அவர்களின் அறிவுத்திற்னை வளர்க்க வேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்ட, செயல்படுகின்ற, செயல்படப் போகின்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் 
வணக்கங்களும் வாழ்த்துக்களும்.

என் வாழ்வின் பல முக்கியமான ஆசிரியர்கள்  கடந்தாண்டு எழுதியதை
இப்போதும் நினைவு கூர்கிறேன்.

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

1 comment:

  1. ஆசிரியர் தின வாழ்த்திற்கு நன்றி நண்பரே

    ReplyDelete