வழக்கமான சத்துமாவு கஞ்சிக்கு மாறாக ஏதாவது டிபன் செய்து கொடேன் என்று காலையில் கல்லூரிக்கு புறப்பட்ட மகன் கேட்க, இருந்ததோ பத்து நிமிட அவகாசம்தான்.
அதனால் உடனடியாக செய்தது அவல் உப்புமா ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக.
அவலை ஊற வைத்து, அதே நேரத்தில் அடுப்பில் வாணலியை வைத்து கடுகு தாளித்து, பாதி உளுத்தம்பருப்பை வறுத்து வேர் கடலையையும் வறுத்து பொடிப்பொடியாக நறுக்கிய காரெட்டைப் போட்டு வதக்கி, உப்பும் சேர்த்த நேரத்தில் ஊற வைத்த அவலை பிழிந்து ஒரு மூன்று நிமிடம் கிளறி கொத்தமல்லி தூவி கொடுத்தால்
அதிரடி அவசர அவல் உப்புமா தயார்.
தயார் செய்து எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்
Soooper! Known dish but the way you explained and displayed is supero super.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete