Sunday, September 14, 2014

தனுஷ், சுனாமியில ஸ்விம்மிங்க போடுவேனு இதைப் பாத்துட்டு சொல்லுங்க,

ஆடுகளம் படத்தில் தனுஷ் "நாங்களெல்லாம் சுனாமியிலேயே ஸ்விம்மிங் போடுவோம்" என்று டயலாக் சொன்னாலும் சொன்னாரு, ஆளாளுக்கு அந்த  டயலாக்கை சொல்ல  ஆரம்பிச்சுட்டாங்க,


இப்ப சொல்லுங்க, நீங்க சுனாமியில ஸ்விம்மிங் போடறவரா இல்லை  இந்த  வீடியோவில   வர நிஜமான வீரர்களா என்று......

இந்த கேள்வி தனுஷ்  உங்களுக்கும்தான். 

2 comments:

  1. விவாதக்கலை வலைப்பூவில் தங்களின் கருத்தை அன்புடன் தெரிவிக்கவும்
    http://vivadhakalai.blogspot.com/

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete