இன்று பெங்களூரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் 2024 மக்களவைத் தேர்தலை சந்திக்க புதிய கூட்டணி உருவாகியுள்ளது.
Indian National Developmental, Inclusive Alliance என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இக்கூட்டணி நிச்சயம் வெல்லும்.
பெங்களூரில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்கும் பின்னணியில் 38 கட்சிகளின் கூட்டத்தை பாஜக கூட்டுவதும்
INDIA என்ற பெயரைக் கண்டு புலம்புவதுமே சங்கிகளின்
பதற்றத்தை காண்பிக்கிறது.
ஒன்பது
ஆண்டு காலமாக இந்தியாவை பீடித்திருக்கும் பாசிச, மத வெறி, தரகு கிரகணம் அகன்று ஜனநாயக
ஒளி பரவட்டும்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மந்திரியும் கொள்ளை அடித்து ஒவ்வொருத்தரா
ReplyDeleteசிறை கம்பிகளை எண்ணி கொண்டிருக்கிறார்கள். பொது மக்கள்
விடும் சாபம் உங்களுக்கு தெரியவில்லையா ? திருப்பூரில் 150 ஆலைகள்
மின் கட்டண உயர்வு காரணமாக மூடப்பட்டு உள்ளன. 30000 தொழிலாளர்கள் வேலை இழக்கிறார்கள், இது உங்களுக்கு தெரியாதா ? தெரிந்தும் தெரியாத மாதிரி ஏன் இருக்கிறீர்கள் ?
பாஜக ஆளும் மாநிலங்களின் நிலைமை படு கேவலமாக இருப்பது தெரியுமா? இந்திய மக்களின் எதிரி டிமோ தோற்கடிக்கப்படுவதுதான் இப்போது முன்னுரிமை.
Delete