Monday, July 3, 2023

டிமோ சலவைக்கட்டி

 


இரண்டு நாட்கள் முன்பாக ஆயிரம் கோடி ஊழல்வாதி என்று டிமோவால் வசை பாடப்பட்ட அஜித் பவார் நேற்று தன் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து 25 எம்.எல்.ஏ க்களோடு தாவ, அவர் மகாராஷ்டிர மாநில துணை முதல்வராகி விட்டார். ஊழல் குற்றச்சாட்டுக்கள் கொண்ட 8 எம்.எல்.ஏ க்களும் மந்திரியாகி விட்டனர்.

ஊழல்வாதிகளை புனிதர்களாக்க

எப்போதும் டிமோ சலவைக்கட்டிகளையே 

பயன்படுத்துங்கள்..

ஐய்யா, திமுக உடன் பிறப்புக்களே, இப்போதாவது கொஞ்சம் ஆக்ரோசமாக களம் காணுங்கள். காவிகள் நடத்தும் பிரச்சாரத்தை எதிர்கொள்ள வாயில் உள்ள கொழுக்கட்டையை வீசி விட்டு வேகமாக எதிர்வினை ஆற்றுங்கள்.

No comments:

Post a Comment