மத்தியப் பிரதேசத்தில் ஒரு சங்கி ஒரு பழங்குடி இனத்தவர் மீது சிறுநீர் கழிக்கிறான். இந்த காட்டுமிராண்டித்தனம் மீது வலுவான கண்டனங்கள் எழுகிறது.
தவறிழைத்தவன் வீட்டில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட பகுதி இடிக்கப் படுகிறது. பாதிக்கப்பட்டவரின் கால்கலை மத்தியப் பிரதேச முதல்வர் கழுவி விடுகிறார்.
பாதிக்கப்பட்டவரும் தவறிழைத்தவர் தன்னுடைய தவறை உணர்ந்து விட்டார். எங்கள் கிராமத்தின் ஒரே ஒரு பண்டிட். ஆகவே அவரை எதுவும் செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.
பிறகுதான் உண்மை தெரிய வருகிறது.
முதல்வரால் கால் கழுவி விடப்பட்டு குற்றவாளிக்காக பேசிய நபர் உண்மையாக பாதிக்கப்பட்டவர் அல்ல. பிரச்சினையை திசை திருப்பி குற்றவாளியை தப்புவிக்க சங்கிகள் செய்த செய்த ஆள் மாறாட்ட நாடகம் இது என்பது தெரிய வந்துள்ளது.
அயோக்கியத்தனம்
என்பதா?
கேவலமான
செயல் என்பதா?
சங்கித்தனம் என்று சொல்லலாம்
சங்கித்தனம் என்பதில் திருட்டுத்தனம், அயோக்கியத்தனம். கேவலமான செயல் ஆகிய அனைத்தும் உள்ளடங்கியதுதான்.
No comments:
Post a Comment