Sunday, July 16, 2023

37 முடிந்து 38

 

முப்பத்தி ஏழு ஆண்டுகள் பணி முடிந்து இன்று முப்பத்தி எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.

சமூகத்தில் நல் மதிப்பும் பொருளாதார வ்ளமும் கொடுத்த என் நிறுவனமான எல்.ஐ.சி ஆப் இந்தியாவையும்

சுய மரியாதையையும் பொருளாதார முன்னேற்றத்தையும் உறுதி செய்த எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தையும்
நன்றியோடு நினைத்துப் பார்க்கும் தருணம் இது.
இன்னும் இருபத்தி மூன்றரை மாதங்களில் பணி நிறைவை எதிர்நோக்கி உற்சாகத்துடன் தொடருது என் பயணம்

4 comments:

  1. தோழர் பணிக்கு மட்டுமே ஓய்வு எதிர்நோக்கியுள்ளது. சங்கப்பணிக்கும் சமுதாயப் பணிக்கும் அல்ல!!!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் தோழர்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் தங்களது சமுதாய பணி தொடரட்டும்

    ReplyDelete