Friday, July 7, 2023

வெள்ளைக்காரன் மாதிரியே ஆட்டுக்காரனும்

 

விஷ்ணு விஷால் நடித்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” திரைப்படம் நினைவில் உள்ளதா? அதில் எம்.எல்.ஏ நடத்தும் 25 திருமணங்களுக்கு ஆள் பிடிக்க அவர் அலைவதும் “புஷ்பா புருஷன்” என்று அதில் சூரி சிக்கிக் கொண்டு அவஸ்தைப் படுவதும்  நினைவில் உள்ளதா?

 ஆட்டுக்காரன் நடத்திய திருமணம் குறித்த இந்த செய்தியை படித்ததும் அந்த படம்தான் நினைவுக்கு வந்தது!

 


ஆட்டுக்காரனால் எத்தனை பேர் சூரி போல அவஸ்தைப்படப் போகிறார்களோ!

No comments:

Post a Comment