நாடாளுமன்றத்திற்கு வராமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டிருந்தார் டிமோ.
இந்தியா கொண்டு வந்த "நம்பிக்கையில்லா தீர்மானம்" டிமோ வை வேறு வழியில்லாமல் நாடாளுமன்றத்திற்கு வர வைக்கும்.
பொய்யும் அபத்தமும் வன்மமும் மட்டுமே இருக்கும் என்றாலும் கூட வேறு வழியில்லாமல் மணிப்பூர் பற்றி வாய் திறந்தாக வேண்டும்.
தீர்மானத்தில் வெல்லாது. ஆனால் கொண்டு வந்த நோக்கத்தில் இந்தியா வென்றுள்ளது.
No comments:
Post a Comment