Tuesday, July 18, 2023

ஐ! த.அ.ம நரி ஊளையிட்டுருச்சு


தரகுப்புயல் தமிழருவி மணியன் ஆட்டுக்காரனோடு கை கோர்த்து விட்டார். இனி அரசியலில் ஈடுபட மாட்டேன் என்ற சபதத்தை ஒரு லட்சத்து ஐம்பத்தி எட்டாயிரத்து முன்னூற்று அறுபத்தி நான்காவது முறையாக மீறி விட்டு ஆட்டுக்காரனை ஆதரிக்க வந்துள்ளார்.

 


ஏற்கனவே ஊதிப் பெருக்கப்பட்ட ஆட்டுக்காரனின் பிம்பத்தை சுக்கு நூறாக உடைத்து நடுத்தெருவில் நிறுத்தி விட்டுத்தான் தரகுப்புயல் ஓய்வார். 

1 comment:

  1. காசு, பணம், துட்டு, மணி, மணி
    ( தமிழருவி ) மணி, மணி!

    ReplyDelete