Friday, July 14, 2023

ஊழலை மறைக்க புதிதா டிமோ?

 


ரபேல் விமான ஊழல் தொடர்பாக உங்களிடம் உள்ள ஆவணங்களை அனுப்புமாறு பிரான்ஸ் கேட்ட  சூழலில்தான் டிமோ பிரான்ஸ் சென்றுள்ளார். அவர் வெறுங்கையோடு செல்லவில்லை.

அப்படியா?

ஊழல் ஆவணங்களோடா என்றெல்லாம் அதிசயப்படாதீர்கள். அதெல்லாம்தான் தொலைந்து விட்டதாக முன்பே கணக்கு காண்பித்து விட்டார்களே!

பின் என்ன எடுத்து போயுள்ளார்?

இன்னொரு 26 ரபேல் விமானங்களை வாங்குவதற்கான உத்தரவோடு சென்றுள்ளார்.

புதிய கொள்முதல் மூலம் பழைய ஊழலை மறைக்கும் கேடித்தனம், இல்லையில்லை டிமோத்தனம். 

No comments:

Post a Comment