ஓபிஎஸ் மகன் எம்.பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று உயர் நீதிமன்றம் சொல்லி விட்டது.
மக்களவை சபாநாயகர் என்ன செய்யப் போகிறார்?
மேல் முறையீடு செய்யும் காலம் வரை காத்திராமல் ராகுல் காந்தியின் பதவியை உடனடியாக காலி செய்து அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டிலிருந்து துரத்திய வேகத்தை காண்பிப்பாரா?
அல்லது
ஓபிஎஸ் மகனின் முதலாளிகளின் கோபத்தை சம்பாதிக்காமல் இருக்க கண்டு கொள்ளாமல் கண்களையும் காதுகளையும் மூடிக் கொள்வாரா?
பாவம்! சபாநாயகருக்கு இப்படி ஒரு சோதனை வர வேண்டாம்!!!
இவர் என்ன ராகுல் காந்தியா உடணடி நடவடிக்கை எடுக்க!
ReplyDeleteஅவைநாயகன்