எதிர்க்கட்சிகள்
தங்கள் கூட்டணிக்கு INDIA என்று பெயர் வைத்ததை சங்கிகள் எதிர்பார்க்கவில்லை. நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.
நேற்று சில மாதிரி கதறல்களை பதிவிட்டேன். கட்சியின் பெயருக்கும் கூட்டணியின் பெயருக்கும்
வித்தியாசம் தெரியாத மேதாவிகள், இந்த பெயரை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும், நீதி
மன்றம் தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின்
தேசிய மலரான தாமரை, பாஜகவின் தேர்தல் சின்னமாக இருப்பதை தடை செய்யச் சொல்வார்களா அந்த
மேதாவிகள்? ஆட்டுக்காரன் குழு மாடரேட்டர் புள்ளி வையுங்கள் என்று அறிவுரை சொல்கிறார்.
அந்த இனிய கதறல்களை நீங்களும் கேட்டு மகிழுங்கள்.
காற்று
திசை மாறுவதை சுமந்து புரிந்து கொண்டார் போல. அவரது பதிவை பாருங்கள். பிழைத்துக் கொள்வார்.
No comments:
Post a Comment