சந்திராயன் 3 இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த பணியை அற்புதமாக செய்து முடித்த அறிவியலாளர்களுக்கும் விண்வெளி ஆராய்ச்சிக்கு வித்திட்ட ஜவஹர்லால் நேருவிற்கும் வாழ்த்துக்கள்.
சந்திராயன் விண்ணில் பறந்ததற்கும் டிமோவுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே கிடையாது. கடந்த முறை வெற்றி பெறாத காரணத்தால் பெரிய சீன் போடும் வாய்ப்பை இழந்த டிமோ இம்முறை பிரான்சில் பதுங்கி விட்டார். 26 விமானத்தை வாங்கி கமிஷன் வாங்குவதற்குத்தானே முன்னுரிமை கொடுக்க முடியும்! சோறு முக்கியமல்லவா!
சந்திராயன் மட்டும் விண்ணில் பறக்கவில்லை.
டிமோவின் மானமும் சர்வதேச அளவில் பறந்து விட்டது.
ஆமாம்.
டிமோவின் ஆட்சிக்காலத்தில் ஜனநாயகம் எப்படி பற்றி எரிகிறது என்பதை பிரிட்டிஷ் ஹெரால்ட் பத்திரிக்கை கட்டுரை வெளியிட்டுள்ளது
மணிப்பூர் வன்முறையை முடித்து வையுங்கள் என்று இதுவரை மணிப்பூர் கலவரங்கள் தொடர்பாக வாய் கூட திறக்காத டிமோவுக்கு அறிவுரை சொல்லியுள்ளது ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம்.
இந்த அசிங்கமெல்லாம் தேவையா டிமோ?
ISRO அமைப்பு நேரு உருவாக்கினார் என்று காங்கிரஸ் கட்சி பொய்களை பரப்பி வருகிறது. நேரு மறைந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஐஎஸ்ஆர்ஓ உருவானது என்பதை மறைத்து இவ்வளவு பொய்களை பரப்புகிறது காங்கிரஸ்.
ReplyDeleteCongress and its lies...
Shameless congress.
ISRO was created on 15.08.1969
Nehru Died on 27.05.1964, five years before!
ஐ.எஸ்.ஆர். ஓ அமைவதற்கான அடித்தளத்தை உருவாக்கியது நேருதான்
Delete