மயிலை
ரமா எனும் சங்கிப் பெண்மணி, முகநூலில் ஒரு கேள்வி கேட்டிருந்தார்.
“செந்தில்
பாலாஜிக்கு பதவி பிரமாணம் எடுத்து வைத்த ஆளுனருக்கு அவரை பதவி நீக்கம் செய்ய அதிகாரம்
கிடையாதா” என்று.
“உங்களுக்கு
திருமணம் செய்து வைத்த புரோகிதரால் உங்களுக்கு டைவர்ஸ் கொடுக்க முடியுமா”
என்று
ஏராளமான எதிர்வினைகள் வந்திருந்தன.
எதிர்வினை
சரிதான் என்றாலும் விவாகரத்து போன்ற கடுமையான வார்த்தைகளை ஒரு பெண்ணிடம் பயன்படுத்துவது
சரியா என்ற கேள்வியும் மனதில் எழுந்தது.
ஆனால்
அந்த பெண்மணியின் வேறு சில பதிவுகள் பார்த்த பின்பு அவரை இன்னும் கடுமையாக திட்டினால்
கூட தவறில்லை என்றுதான் தோன்றியது.
அவை.
பன்றி
மேய்ப்பதை ஏதோ இழிவான தொழில் என்று நக்கள் செய்யும் அளவிற்கு மண்டையில் ஜாதி மேலாதிக்க
வெறி ஊறியுள்ளது.
கடைசியில்
பார்த்தால் இந்தம்மாவே, பாஜக மகாராஷ்டிராவில் நடத்திய அரசியல் அசிங்கத்தை ஷரத் பவாருக்கு
கொடுக்கப்பட்ட விவாகரத்து என்று எழுதுகிறார்.
அதனால்
அவரிடம்
பெருந்தன்மை தேவையில்லைதான்.
தாராளமாக
திட்டலாம்.
மயிலை ரமா ‘மாடு’ மேய்க்கலாம். அது விலங்கினத்தில் உயர்ந்த ஜாதி[மயிலை ரமாவைப் போலவே]; புனிதமானதும்கூட!
ReplyDelete