Thursday, July 13, 2023

இது போதும் எச்.ரசா

 


காலையில் கணிணியில் உட்கார்ந்ததும் கண்ணில் பட்டது எச்.ராசா போட்ட வெட்டி உதார் ட்வீட்தான். அதுவும் அதற்கு நான் போட்ட பின்னூட்டமும் கீழே. 



ஆமாம், அப்படி 48 மணி நேரத்துல என்ன நடக்கும்?

பிகு: திமுக உடன்பிறப்புக்களுக்கு ஒரு வேண்டுகோள். ராசா ட்வீட்டை நன்றாக படியுங்கள். அதிலே ஒரு விஷம் இருக்கிறது. அதற்கான எதிர்வினை நீங்கள்தான் செய்ய வேண்டும். 

No comments:

Post a Comment