“மத்யமர் ஆட்டுக்காரன்” குழுவில் இன்று பார்த்தது. ஆட்டுக்காரன் செய்த அறிவு கெட்ட செயலுக்கு என்ன மாதிரி முட்டு கொடுக்கறாங்க பாருங்க!
இதிலே சித்தார்த், ஆண்ட்ரியா ஆகியோரை வேறு வம்புக்கு இழுக்கறாங்க. அநேகமா இவங்களே சித்தார்த்தை நிஜமாகவே திமுகவில் சேர்த்து விட்டுடுவாங்க போல. . . .
இதிலே ஏதேனும் சதி இருக்கிறதா என்று ஆராய வேண்டுமென்று வேறு ஒரு பின்னூட்டம். சங்கிகளைப் போன்ற
முட்டாள்கள் உலகில் வேறெங்கும் கிடையாது.
இவர்கள் நடுநிலை நாயகர்கள் என்று வேறு சொல்பவர்கள். அதனால் இவர்களின் விதி மீறல் குறித்து ஒரு பின்னூட்டம் போட்டேன்.
இதற்கு என்ன முட்டு கொடுக்கப் போகிறார்கள் என்று அறிய ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.
No comments:
Post a Comment