Tuesday, January 17, 2023

எல்லாம் டுபாக்கூர்தானா மோடி?

 


காஷ்மீரில் அமைதி திரும்பி விட்டது. தீவிரவாதம் ஒடுக்கப்பட்டு விட்டது. மக்கள் அச்சமின்றி நடமாடுகிறார்கள் என்றெல்லாம் கதைப்பீர்களே மோடி, காஷ்மீரில் 50 கிராம மக்களுக்கு தற்காப்பிற்காக துப்பாக்கியும் கொடுத்து பயிற்சியும் அளித்து நீங்கள் சொன்னது எல்லாம் எப்போதும் போல டுபாக்கூர்தான் என்று நிரூபித்து விட்டீர்களே மோடி!!!! 

No comments:

Post a Comment