பட்ஜெட்டிற்கு முந்தைய
சடங்கான அல்வா கிண்டும் சடங்கு முடிந்து அல்வா மிகவும் ருசியாக வந்தள்ளது என்பதை நிர்மலா
அம்மையாரின் முக பாவத்திலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் பட்ஜெட் எப்படி
இருக்கப் போகிறது?
இதற்கு முந்தைய பட்ஜெட்டுகளில்
எல்லாம் மக்களுக்கு நல்லவற்றை வாரி வாரி கொடுத்துள்ளாரா என்ன?
மக்கள் மீது தாக்குதல்,
முதலாளிகளுக்கு கனிவுடன் சலுகைகள்.
இந்த முறை மட்டும்
என்ன வித்தியாசமாகவா பட்ஜெட் இருக்கப் போகிறது!
நிர்மலா அம்மையார்
மக்களுக்கு கொடுப்பது எதுவாக இருந்தாலும் அது அல்வா என்றாலும் கூட கசப்பாகத்தான் இருக்கும்.
. . .
No comments:
Post a Comment