முகநூலில் பரபரப்பாக
சுற்றிக் கொண்டிருக்கும் படம் கீழே உள்ளது.
ஆட்டுத்தாடியை டாய்லெட்டில் மக் திருடுபவன்
ரேஞ்சிற்கு அசிங்கப்படுத்தியது யார்?
ஆட்டுத்தாடிக்கு முட்டு
கொடுத்த சங்கியா? எதிர்வினையாற்றிய உடன் பிறப்பா?
“கௌரவம், கௌரம்னு
சொல்லி என் கௌரவத்தையே நாறடிச்சிட்டியேடா" என்று சாக்கடையில் விழுந்த வடிவேலு, முத்துக்காளையிடம் கேட்டது போல ஆட்டுத்தாடி சங்கியிடம் கேட்டிருக்கலாம்.
அப்பறம் அண்ணா அறிவாலயம்
கட்டி அறுபது ஆண்டுகள் எல்லாம் ஆகவில்லை. என் நினைவு சரியாக இருக்குமானால் 1987 ம்
ஆண்டு திறப்பு விழா நடந்தது. அப்போதுதான் வன்னியர் சங்கத்தின் முதல் சாலை மறியல் மரம்
வெட்டும் போராட்டமும் நடைபெற்றது. ஒன்றிணைந்த சென்னைக் கோட்டத்தின் 30 வது பொது மாநாடு
வேலூரில் நடைபெற இருந்து சாலை மறியலால் ஒத்தி
வைக்கப்பட்டது.
அது சரி, சங்கின்னாலே
தப்பாதானே எழுதுவாரு!
No comments:
Post a Comment