கொல்கத்தாவில் இருந்ததால் தமிழ்நாடு- தமிழகம் சர்ச்சை எழுந்தவுடனேயே எழுத முடியவில்லை.
இந்த சர்ச்சையை திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே சங்கிகள் துவக்கி விட்டார்கள்.
ஆமாம்.
மூத்த்த்த பேனா வியாபாரி மாலன் ஜூன் 2021 ல் சொன்னதையும் அப்போது நான் எழுதியதையும் கீழேயுள்ள இணைப்பில் படியுங்கள்.
தமிழகம் - ஆணியே வேண்டாம் மாலன்
இது தொடர்பாக பெரிய விளக்கம் எல்லாம் அவசியமில்லை.
தமிழ்நாடு என்று சொல்ல விருப்பமில்லாத எந்த நாலு கால் பிராணிகளும் அவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டு இங்கே இருக்க வேண்டாம். பாலியல் குற்றங்களின் மையமான மொட்டைச்சாமியார் மாநிலத்துக்கு சென்று விடுங்கள்.
நான் பல வட மாநிலங்களில் குறிப்பாக ஒரிசா ,மேற்கு வங்கம் ஆகியவற்றில்
ReplyDeleteபணி புரிந்தவன். என்னோடு பல தமிழ் அதிகாரிகளும் வேலை செய்துள்ளனர்.
தமிழகத்தை விட அங்கு உணவு, காய்கறிகள், வீடு வாடகை
மிகவும் குறைவு.எளிமையான மனிதர்கள்.ஒரே குறை என்னவென்றால்
மருத்துவ வசதிகள் சென்னை போல இராது . ஆனால் தமிழகத்தை போல் அரசியல்
கொந்தளிப்புகள் கிடையாது. குறிப்பாக ஒரிசா .அங்கும் பிஜேபி அல்லாத கட்சிதான்
ஆட்சி செய்கிறது. இது போல மீடியாக்கள் கிடையாது. இந்து வெறுப்பு கிடையாது.
தமிழ்நாட்டில் வசித்துக்கொண்டு தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக வன்மத்தை, விஷத்தை கக்கும் போக்கு சங்கிகளுக்கு உரியது. இது போல மற்ற மாநிலங்களில் செய்தால் அம்மாநில மக்கள் அடித்து துரத்தி இருப்பார்கள்
Delete