புளிச்ச மாவு போல சிந்தனை புளித்துப் போன ஜெயமோகனே, 31.12.2022 அன்று தமுஎகச காட்பாடி கிளை நடத்திய கலை இரவு புகைப்படங்களைப் பார். எப்பேற்பட்ட கொண்டாட்டமாய் அந்த நிகழ்ச்சி நடந்தது என்று உமக்கு புரியும்.
மாநில அளவில் வெற்றி பெற்ற செஞ்சி பள்ளி மாணவர்களின் பறையிசை
ஒயிலாட்டம்
அடிபடுபவர்கள் திரும்பி அடித்ததை கை தட்டி ரசித்த சிறுவன்
காம்ரேட் டாக்கீஸ் குழுவின் ராப் பாடல்கள்
வேலூர் தோழர்களின் ராப் பாடல்
புதுகை பூபாளம் தோழர் பிரகதீஸ்வரனின் உரை வீச்சு
இரவு பத்து முப்பது மணிக்கும் உற்சாகமாய் பார்வையாளர்கள்
இந்நிகழ்வை பார்த்திருந்தாலும் கூட அது கொண்டாட்டமாக இருந்தது என்பதை ஆஜான் ஒப்புக் கொண்டிருக்க மாட்டார். ஏனென்றால் அவர் சிந்தனையும் அவர் வாங்கிய தோசை மாவைப் போல புளித்துப் போனதுதான்.
பிகு: முன்பே எழுதிய பதிவுதான். கொல்கத்தா போனதால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.
சிறப்பான பதிவு தோழர்
ReplyDelete