Friday, December 10, 2021

நடிக்கவாவது செய்யுங்கடா . . .

 


மேலே  உள்ள படம் நாகர்கோவிலில் பாஜகவினர் முப்படை தளபதி பிபின் ராவத்திற்கு அஞ்சலி செலுத்திய போது எடுக்கப்பட்ட படம்.

இதுதான் இவர்களின் தேச பக்தியின் லட்சணம்.

புகைப்படம் எடுக்கும் போதாவது சிரிக்காமல் இருந்திருக்கலாம். மோடியின் கட்சி ஆளுங்களுக்கு நடிக்கத் தெரியாமல் இருப்பது அதிசயம்தான்.


2 comments:

  1. மானங்கெட்ட ஜென்மங்கள்...

    ReplyDelete
  2. Sanghi galukku Idhu kalyaana saavu boss.

    ReplyDelete