மேலே உள்ள ட்வீட்டின் தமிழாக்கம்
பரக் அகர்வால் (ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரி) தங்களின் முன்னாள் மாணவர் என்று ஐ.ஐ.டி பம்பாய் பெருமிதத்தோடு வாழ்த்து சொன்னது.
இம்ரான் கான் பாகிஸ்தான் முதல்வரானதும் தங்கள் முன்னாள் மாணவர் என்று (இங்கிலாந்தில் உள்ள ) ப்ராட்ஃபோர்ட் பல்கலைக்கழகம் பெருமையோடு பாராட்டியது.
மோடி தங்கள் முன்னாள் மாணவர் என்பதை மறைக்கும் ஒரே பல்கலைக் கழகம் டெல்லி பல்கலைக்கழகம் மட்டுமே.
ஏன்?
ஒன்று அது உண்மையல்ல என்று அவர்களுக்கு தெரியும்.
அல்லது
அப்படி சொல்ல வெட்கப்பட்டிருக்கலாம்.
பிகு:
இந்த செய்திக்கு மோடியின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்று யோசித்தேன். அதுதான் மேலே உள்ள படம்.
பருப்பு வடைக்கு ஓட்டை கூடாது, உளுந்து வடைக்கு வேண்டும் என்று எவன்டா சொன்னது என்ற காட்சிதான் அது.
No comments:
Post a Comment