சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
ஒரே நாள், ஒரே நிகழ்வுதான். ஆனால் அதற்குள் நான்கு முறை ஆடை மாற்றுவது என்பது மோடியால் மட்டுமே முடியும்.
மைக்கேல் மதன காமராஜனில் நிமிட்டுக்கு நிமிட்டு ட்ரெஸ் சேஞ்ச் என்று கமலஹாசன் வசனம் பேசினாலும் கூட நடக்கலை என்பது நினைவுக்கு வந்து தொலைத்தது.
பல வட மாநிலங்களில் தேர்தல் வருகிறது.அதுதான் இந்த கெட்டப்
பல வட மாநிலங்களில் தேர்தல் வருகிறது.அதுதான் இந்த கெட்டப்
ReplyDelete