Monday, December 13, 2021

செவ்வணக்கம் தோழர் என்.ஆர்

 


இந்திய பொதுவுடமை இயக்கத்தின் ஆவணக் காப்பகம் என்று வர்ணிக்கப்படும் தோழர் என்.ராமகிருஷ்ணன் நேற்று மறைந்தார்.

இந்திய கம்யூனிஸ இயக்கத்தின் வரலாறு, தமிழக கம்யூனிஸ இயக்க வரலாறு உள்ளிட்ட ஏராளமான நூல்கள், இயக்கத்தின் பெரும் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறுகள், மாவட்ட அளவிலான வரலாறு என்று கிட்டத்தட்ட நூறு நூல்களை எழுதியவர் தோழர் என்.ராமகிருஷ்ணன். தோழர் என்.சங்கரய்யாவின் இளைய சகோதரர்.

மாபெரும் இயக்கத்தின் வரலாற்றை நுணுக்கமாக, உலக அளவிலிருந்து உள்ளூர் அளவு வரை தொகுத்த தோழர் என்.ஆர்.அவர்களுக்கு செவ்வணக்கம். 

No comments:

Post a Comment