Wednesday, December 22, 2021

14 கேட்கவே உரிமை உண்டு . . .

 


“பல வடமாநிலங்களில் ஒரு சர்வதேச விமான நிலையம் தான் இருக்கிறது. தமிழகத்திற்கு நான்காவதாக மதுரைக்கு கேட்பது என்ன நியாயம்? தர முடியாது” என்கிறார் விமானத்துறை அமைச்சர்.

கடந்த ஆண்டு மட்டும் தமிழகம் செலுத்திய GST வரி, 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் செலுத்திய மொத்த வரியை விட அதிகம்.


நாங்கள் 4 அல்ல… 14 கேட்க உரிமையும், தகுதியும் படைத்தவர்கள்.

தோழர் சு.வெங்கடேசன்,
மக்களவை உறுப்பினர்,
மதுரை தொகுதி, சி.பி.ஐ(எம்)

No comments:

Post a Comment