எவ்வளவு அசிங்கப்பட்டாலும் கவலைப் படாமல் போட்டோஷாப் மோசடி செய்ய சங்கிகளால் மட்டுமே முடியும்.
சீனாவில் டாக்ஸிங் என்ற இடத்தில் கட்டப்பட்டு வரும் விமான நிலையத்தின் மாதிரியை இதுதான் மோடி நொய்டாவில் கட்டப் போகும் விமான நிலையம் என்று அளந்து விட சீன அதிகாரி ஒருவரே அசிங்கப்படுத்தி விட்டார்.
என்னத்தான் சங்கிகள் சீனாவை திட்டினாலும் தங்கள் வளர்ச்சியாக பீற்றிக் கொள்ள அவர்களுக்கு சீனாதான் தேவைப்படுகிறது என்பது ஒரு நகைமுரண்
No comments:
Post a Comment