புளிச்ச மாவு ஆஜான் போல கதை அளக்க மோடியால் கூட முடியாது என்பதை அவரே மீண்டும் நிரூபித்துள்ளார்.
கீழே உள்ள அவரது பதிவைப் பாருங்கள்.
நாமெல்லாம் கீ போர்டின் மீது விழுந்து தூங்குகிற சாதாரண மனிதர்கள். ஆஜான் அப்படியா?
யோவ் அளக்கறதுக்கும் ஒரு அளவு வேண்டாமா?
பிகு: முன்பு ஏதோ பதிவுக்கு தயார் செய்த படம் இப்பதிவுக்கும் பொருத்தமாகவே உள்ளது.
யோவ்...இது வாட்ஸ்ஸப் வதந்தி...ஆசானுடைய தளத்தில் எங்குமே இப்படி அவர் எழுதவில்லை. முடிந்தால் அவரது தளத்தில் இருந்து லின்க் கொடு பார்ப்போம்? இந்த உபத்திரவங்களால் தான் அவர் தன் தளத்தில் மட்டுமே எழுதுகிறார். ஏன் என்று இப்ப உம் போன்ற மர மண்டைகளுக்குப் புரியும் என்று தோன்றுகிறது! பார்க்கலாம்!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅந்தாளு இதை விட திமிரா எழுதறவன் தெரியுமில்ல. ஆணவக்காரன், பொய்ய்ன, மனித குல விரோதி, உழைப்பாளி வர்க்க எதிரி. அந்தாள இன்னும் கூட அசிங்கமா திட்டலாம்
Deleteஅடேய் அடேய்.. ஏண்டா இப்பிடி.. எவனோ ஆசிரியரை கிண்டல் பண்ண எழுதி இருக்கறதை அது கிண்டல் அப்டின்னு கூட புரியாம எடுத்து போட்டு.. இவளோ அடி முட்டாளாக கூட இருக்க முடியுமா bloggers. கருமம். இனிமேல் blog பக்கமே வரகூடாது
ReplyDeleteஅந்தாளு இதை விட திமிரா எழுதறவன் தெரியுமில்ல. ஆணவக்காரன், பொய்ய்ன, மனித குல விரோதி, உழைப்பாளி வர்க்க எதிரி. அந்தாள இன்னும் கூட அசிங்கமா திட்டலாம். உன்னை எவன்டா கூப்பிட்டது நாயே
DeleteEpadi la oru consent ready pana ungaluku enga time eruku.....enga da erukinga nigala.....🙏🙏🙏😞....small boys
ReplyDeleteEpadi la oru condent ready pana ungaluku enga da time eruku.....enga da erukinga nigala.....🙏🙏🙏😞....small boys funny boys
ReplyDeleteதம்பி, ஃபோர்ஸ் பத்தாது. வீட்டில பெரியவங்க இருந்தா வரச்சொல்லு
Delete