ஃப்ரண்ட்லைன்
ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் பதிவு கீழே உள்ளது.
நான்
மோடியை குறை சொல்ல விரும்பவில்லை. இப்படி தப்பும் தவறுமாக உளறுவதற்காக அவரை யாரும்
கிண்டல் செய்யாதீர்கள்.
எதிர்காலத்தில்
மோடி என்றொரு பிரதமர் வருவார். அவர் இப்படித்தான் உளறுவார் என்பதை கணித்து அவர் எப்படியெல்லாம்
உளறுவார் என்பதை தொலை நோக்குப் பார்வையோடு ஆராய்ந்து மோடி சொல்லப் போவதற்கு ஏற்ப இந்திய
வரலாற்றை மாற்றி எழுதாமல் விட்டது நேருவின் தவறு.
ஆமாம்.
நேருவின்
தவறுக்காக யாரும் மோடியை கிண்டல் செய்யக் கூடாது.
No comments:
Post a Comment