மத்திய அமைச்சராக இருந்தவரை இப்போது அமைச்சராக
இருப்பவர் திட்டுவது,
மாநில அமைச்சராக இருந்தவர்களை வேறு ஒரு
மாவட்டச் செயலாளர் திட்டுவது,
தலைவர் எடுக்கும் முடிவாக இருந்தாலும் அதற்கு
முன்பாக செயற்குழு, பொதுக்குழு என்றெல்லாம்
ஜனநாயக வடிவம் காட்டுவது,
இந்த முடிவினை பொதுச்செயலாளரோடு இணைந்து
எடுத்ததாக ஒரு தோற்றத்தை உருவாக்குவது,
இதெல்லாம் திமுகவில் மட்டும்தான் சாத்தியம்.
அதிமுகவினர் இதைப் பற்றியெல்லாம் நினைத்துக்
கூட பார்க்க முடியாது.
இங்கே சர்வமும் அம்மா மயம்.
எல்லாம் ஜனநாயக முறைப்படித்தான் நடக்கிறது
என்ற சீன் கூட அவருக்குப் பிடிக்காதே

No comments:
Post a Comment