Wednesday, October 3, 2012

ஆடம்பரமாய் வாழ அடுத்து என்ன?

பணம் படைத்தவர்களுக்காகவே,
அவர்கள் வாழ்க்கையை அனுபவிப்பதற்காகவே,
சில படைப்புக்கள் சந்தையில்
வருகின்றது.

ஆடம்பரப் பிரியர்களைப் பார்த்து
சில சாமானியர்களும் 
சபலப் படுகின்றனர்.

அது பின்பு ஒரு கலாச்சாரமாகவே
மாறி வருகின்றது.

இதோ இப்போது பணக்காரர்களுக்காக
தங்கத்தில் செய்யப்பட்ட 
மொபைல் போன்.

அடுத்தது  என்ன? 









1 comment:

  1. இன்று ஒரு கடையில் பார்தேன்.குட்டியாக இருக்கிறது ஒரு செல் போன்.கொரியா மேட் என்றார்கள்,விலை கூடிய போன்களில் இருக்கிற எல்லா வசதியும் இருக்கிறது என்றார்கள்,விலை 900 சொல்லி 850 க்கு கொடுக்கலாம் என்றார்கள்.அதுவும் செல்போனே/

    ReplyDelete