தமிழ்நாடு சட்டபேரவையிலிருந்து ஆரெஸெஸ் ரெவி ஓடிப் போன கதை நமக்குத் தெரியும்.
ரெவி மட்டுமல்ல,
கேரள ஆட்டுத்தாடி ஓடிப் போகவில்லை. ஆனால் மாநில அரசு தயாரித்த உரையில் சில ப்த்திகளை படிக்கவில்லை.
கர்னாடக ஆட்டுத்தாடியும் ஏற்கனவே தான் கொண்டு வந்திருந்த ஒரு அறிக்கையை படித்து விட்டு இரண்டு நிமிடங்களில் ஓடி விட்டது.
பாஜக ஆளாத மாநிலங்களின் ஆட்டுத்தாடிகள் அத்தனை பேரும் "ஒசாமா ஒய்ன் லேடனின் விலாசம் கேட்கும் மனநிலம் பாதிக்கப்பட்டவர்கள்" போல சட்டப்பேரவையிலிருந்து ஓடுவதையே பிழைப்பாகக் கொண்டுள்ளனரே!

No comments:
Post a Comment