ஊடகங்களாலும் தமிழ்நாட்டு அடி முட்டாள், அயோக்கிய சங்கிகளாலும் ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பமான ஆட்டுக்கார அண்ணாமலை ஒரு வெத்து வேட்டு, ஏதுமறியா மூடன், அறிவிலி, ஊழல் பேர்வழி, சுயநல ஜந்து என்று பல வருடங்களாக நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். காலமும் அதனை பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளது.
இப்போது ஆட்டுக்காரனையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டு மதிக்காதீர்கள் என்று மகாராஷ்டிர மாநில பெரிய சங்கி பட்னாவிஸ் சொல்லியுள்ளார்.
பாஜகவின் சூழ்ச்சிகளால் துவண்டு போயிருந்த சிவசேனை கட்சிக்கு ஊக்க மருந்து கொடுத்துள்ளான் ஆட்டுக்காரன்.
மேலும்
ஆட்டுக்காரன் பேசியதற்கான எதிர்வினை தமிழர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாய் முடியும் என்பதுதான் கவலைக்குரியது.
உள்ளூரிலேயே விலை போகாத சரக்கை மும்பைக்கு கூட்டி வந்த முட்டாள்கள் மஹாராஷ்டிர பாஜகவினர். அதற்கான விலையை மும்பை மாநகராட்சி தேர்தலில் கொடுப்பார்கள்.


No comments:
Post a Comment