ரொம்ப நாள் கழித்து மாலன் மீண்டும் மாட்டிக் கொண்டார்
மூத்த எழுத்தாளர் திரு வண்ணதாசன், துக்ளக் பத்திரிக்கையின் முன்னாள் துர்வாசர், எழுத்தாளர் வண்ணநிலவனின் ஒரு முகநூல் பதிவு பற்றி தன் ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டிருந்தார்.
சங்கியான வண்ணநிலவனுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்த மூத்த்த்த்த்த்த்த்த மாலன், பதிப்பாளர்கள் மீதும் வாசகர் மீதும் தனக்கிருந்த எரிச்சலை கொட்டினார்.
ஆஹா, தானா வந்து சிக்கினவரை சும்மா விடலாமா என்று சூடாக ஒரு கேள்வி கேட்டேன்.
இத்தோடு விட்டு விட முடியுமா?
சாகித்ய அகாடமியின் தமிழ்நாடு பொறுப்பாளராக இருந்த அவரை அது பற்றி கேள்வி கேட்காமல் விட்டு விட முடியுமா? அந்த விவாதத்தை கீழே பாருங்கள்.
பாவம் மாலன்!
அரசின் நிலையை ஆதரித்தால் மானத்தை வாங்கி விடுவார்கள். கண்டித்தால் பிழைப்பு போய் விடும். அது புரிந்ததும் போனால் போகட்டும் என்று ஒரு சிரிப்போடு நிறுத்திக் கொண்டு விட்டேன்.





No comments:
Post a Comment