சாரி, இது சீரியஸான, அரசியல், சமூக, பொருளாதாரப் பதிவு இல்லை. மாறுதலாக ஒரு நகைச்சுவை பதிவு. நான் மிகவும் ரசித்ததை உங்களுக்கும் அளிக்கிறேன்.
ஜீவா நடிக்கவுள்ள படத்திற்கான புரோமா இது. முதலில் காணொளியை பாருங்கள்
மகனிடத்திலேயே தந்தையை கலாய்ப்பதெல்லாம் வேற லெவல், யுவன் சங்கர் ராஜா சம்மதமில்லாமல் இந்த காணொளி சாத்தியமில்லை என்ற போதிலும் . . .
சரி, இந்த காணொளியை பகிர்ந்து கொண்ட எனக்கு காபிரைட் பிரச்சினை எதுவும் வராதல்லவா?

No comments:
Post a Comment