பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஒரு வீர வஜனம் பேசியுள்ளார். அவர் விஜய் நடித்த பீஸ்ட் படம் பார்த்து தன்னை வீரராகவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் போல . . .
மிஸ்டர் ராஜ்நாத் சிங், உங்கள் அரசு அப்படியொன்றும் வீரமான, சுய மரியாதை கொண்ட, நாட்டுப்பற்று உள்ள தைரியமான அரசு கிடையாது. சீனாவைக் கண்டு தொடை நடுங்குபவர்தான் உங்கள் மோடி. அது மட்டுமல்ல, இந்திய விமானம் காந்தஹாருக்கு கடத்தப்பட்டபோது உங்க மந்திரி ஜஸ்வந்த்சிங்தான் மசூத் அஸார் உள்ளிட்ட மூன்று மோசமான தீவிரவாதிகளை கூட்டி வந்து ஒப்படைத்தவர். உங்க யோக்கியதை அவ்வளவுதான்.
மோடி ஒரு ஆள் பேசற வெத்து வஜனத்தையே தாங்க முடியலை. ஒவ்வொத்தனும் வஜனம் பேசாதீங்கடா, அந்த ஆட்டுக்காரனையும் வாயை மூடிட்டு இருக்கச் சொல்லு...
No comments:
Post a Comment