Monday, April 15, 2024

மோடி டாப் 100 பொய்கள்- கடைசி 25

 பெல்ஜியம் தோழர் இ.பா.சிந்தன் தொகுத்த மோடியின் டாப் 100 பொய்களில் கடைசி 25 பொய்கள்.

முதல் 75 பொய்களையும் பின்வரும் இணைப்புக்கள் மூலம் சென்று அறியவும்.

மோடியின் டாப் 25 பொய்கள்

மோடியின் அடுத்த 25 பொய்கள்

இன்னொரு இருபத்தி ஐந்து பொய்கள் - மோடியுடையதுதான்

இவை டாப் 100 பொய்கள் மட்டுமே. இதைத்தாண்டியும் ஏராளமாக உண்டு. ஏனென்றால் அந்தாள் வாயைத் திறப்பதே பொய் சொல்லவும் வெறுப்பை கக்கவும்தான்.

இப்படி ஒரு பொய்யன் இனியும் வேண்டுமா? இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து இந்தியாவை பாதுகாப்போம்.




























No comments:

Post a Comment