Wednesday, April 3, 2024

இப்போ விஜய்யா?வெட்கமில்லையா சங்கிகளா?

 


எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் எப்படியாவது தமிழ்நாட்டில் டெபாசிட்டையாவது காத்துக் கொள்ள முடியுமா என்று வெறியோடு அலைகிறார்கள் பாஜகவினர்.

அதற்காக எந்த அளவு கீழிறங்க தயங்க மாட்டார்கள் என்பதற்கு பாஜகவின் சொர்ணாக்கா போட்டுள்ள பதிவைப் பார்த்தால் தெரியும்.


இது நாள் வரை ஜோசப் விஜய் என்று நடிகர் விஜயை வசை பாடிக் கொண்டிருந்த சங்கிகள் இப்போது விஜய் கட்சியின் லெட்டர் ஹெட்டில் விஜயே அறிக்கை கொடுத்தது போல ஒரு பொய்யை போட்டோஷாப் செய்து பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த கேவலமான, வெட்கம் கெட்ட, மானங்கெட்ட  பிழைப்புக்குப் பதில் சங்கிகள் பிச்சையெடுக்கலாம்.

No comments:

Post a Comment