சமீப காலத்தில் நான் பார்த்த சிறப்பான நேர்காணல் திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ், சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்தது.
புஷ்பக விமானத்தில் வரும் மன்னர் என்று மோடியைச் சொல்லும் பிரகாஷ்ராஜ், மோடியின் ஆட்சியை கிழித்து தோரணமாக தொங்க விடுகிறார்.
"ஆப் கி பார் சாக்கோபார்" என்பதே மோடியின் நடுக்கத்தை மறைத்து மாயையை உருவாக்கும் உத்தி என்றார்.
ஊழலும் மோடியும் என்பது பிரிக்க முடியாதது என்று சொல்கிறார். வெட்டி வேலை பார்க்கும் பிரதமர் என்று கிண்டல் செய்கிறார்.
மிகவும் இயல்பான, அழுத்தமான, சங்கிகள் வெட்கப்படுகிற அளவுக்கு நேர்த்தியாக கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
அவசியம் முழுமையாக பாருங்கள்.
பேட்டியின் இணைப்பு இங்கே . . .
பார்த்த பின்பு நீங்களும் சொல்வீர்கள் "செல்லம் சூப்பர்"
இவன் ஒரு பெண் பித்தன் . இவன் உளறுவது குணா எனும் திமுக ஜாலராவிடம்.
ReplyDeleteஜால்ரா என்றால் மாதாமாதம் மொய் கவர் வாங்குபவன்
அதை வாஜ்பாய், மோடி போன்ற பெண் பித்தர்களை ஆதரிக்கும் அனாமதேட சங்கி சொல்லக்கூடாது. அவர் கருத்துக்களுக்கு பதில் சொல்ல துப்பு இல்லாமல் திசை திருப்பும் கேவலத்தை அயோக்கிய சங்கிகள்தான் செய்வார்கள்
Delete