கோடி
கோடியாய் கொட்டியிருந்தாலும் மோடியே சாலை சீன் போட்டிருந்தாலும் கோவையில் ஆட்டுக்காரன்
வெல்ல வாய்ப்பில்லை.
அந்த
உண்மை ஆட்டுக்காரனுக்கும் புரிந்து விட்டது.
கீழே
விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று காண்பிக்க, தன் தோல்விக்கு ஆட்டுக்காரன்
கண்டுபிடித்த காரணம்தான் ஒரு லட்சம் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து
நீக்கப்பட்டுவிட்டனர் என்று அடித்து விட்டுள்ள புதிய அளப்பு.
இதையெல்லாம்
சங்கிகள் நம்புகிறார்களே, அவர்களை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.
இதைத்தவிர
இன்னொரு கதையும் சுற்றிக் கொண்டிருக்கிறது..
அது
பற்றி மாலையில்
No comments:
Post a Comment