முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர் குரேஷிக்கு ரொம்பவும்தான் குசும்பு.
அவர் அல்போன்ஸா மாம்பழத்தின் விலையை சொல்லவில்லை என்பது அவருக்கும் தெரியும். படத்தில் அவர் பக்கத்தில் இருப்பவருக்கும் தெரியும். அதனால்தான் ரோட் ஷோ என்றெல்லாம் சீன் போட்டாவது தேற்றப் பார்க்கிறார்.
இன்று மோடி சென்னை வருவதால் அவசியம் சொல்ல வேண்டும்.
#GoBackModi
No comments:
Post a Comment